Viduthalai Viduthalai Enaku விடுதலை விடுதலை எனக்கு

விடுதலை விடுதலை எனக்கு

Lyrics

விடுதலை விடுதலை விடுதலை எனக்கு விடுதலை விடுதலை விடுதலை 1. நோயிலிருந்து விடுதலை பேயிலிருந்து விடுதலை – உனக்கு 2. பாவத்திலிருந்து விடுதலை சாபத்திலிருந்து விடுதலை – நமக்கு 3. ஆவியினால் விடுதலை இரத்தத்தினால் விடுதலை – எப்போதும் 4. வார்த்தையினால் விடுதலை துதியினாலே விடுதலை – எப்போதும் 5. கவலையிலிருந்து விடுதலை கண்ணீரிலிருந்து விடுதலை – உனக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6767
Song ID
viduthalai-viduthalai
Views
0
Downloads
0