Viduvikirar Yesu Viduvikirar விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

விடுவிக்கிறார் இயேசு விடுவிக்கிறார் நண்பரே (மக்களை) விடுவிக்கிறார் பாவத்திலிருந்தும் சாபத்திலிருந்தும் மக்களை விடுவிக்கிறார் 1. இயேசுவே விடுவிக்கிறார் என்ற செய்தியை கூறிடுவோம் விடுதலை அடைந்திடுவோம் மக்கள் மத்தியில் சென்றிடுவோம் 2. பாவத்தின் சாபத்தையும் இயேசு சிலுவையில் சுமந்தனரே தீராத வியாதியையும் இயேசு விடுவிப்பார் என்றென்றுமே 3.சோதனை வேதனையோ இயேசு இன்றே விடுவிக்கிறார். உள்ளங்கையில் வரைந்திடுவார் உன்னை கைவிடாமல் காத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7595
Song ID
viduvikirar-yesu-viduvikirar-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open