Vilaimathiya Rathathaalae Keerthanai Song Tamil Christian Keerthanai Song
Lyrics
விலைமதியா ரத்தத்தாலே
மீட்கப்பட்டீரே
உலையும் பொன் வெள்ளி
உலோகத்தாலல்ல ரீ ரீ ரீ ரீ
சிலுவையி லேசுபரன் வலத்
திருவிலாவில் வடியும்
நீருமக் குரிமை
சினைப்பதுமலையே ரீ ரீ ரீ ரீ
சீர்மண மகனுடைமை நீவிர்
சிந்திப்பது கடமை
ஆகங்கள் அவர்க்கு
ஆலய மலவோ ரீ ரீ ரீ ரீ
மோகஇச்சைக ளணுகாதிருத்தல்
முக்கியமென்றறியீர்
ஆவியுந் தேவன்
அகமதுதானே ரீ ரீ ரீ ரீ
தேவதுதிக ளதிலே எழச்
செய்வீர் தினமு மிகவே
மனமது அவர்க்கு
மாத்திரம் சொந்தம் ரீ ரீ ரீ ரீ
பிளமுறு கேடறிவு அதைப்
பின் தொடர்வது இழிவு
Details
- Numeric ID
- 6370
- Song ID
- vilaimathiya-rathathaalae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
- Views
- 0
- Downloads
- 0