Vilaipokaatha Ennai Um Kaarunnyaththaal விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்

விலைபோகாத என்னை உம் காருண்யத்தால்
Unknown
Lyrics

Lyrics

விலைபோகாத என்னை உம் காருண்யத்தால் மீட்டுக்கொண்டவரே நன்றி என் சிற்பரனே உமக்கு நன்றி என் சிற்பியே உமக்கு நன்றி நீர் குருதி சிந்தி என்னை குணமாக்கினீர் என் சாற்றுதலான வாழ்க்கையை வாங்கிக் கொண்டீர் என் சத்தனே உமக்கு நன்றி என் சத்திரமே உமக்கு நன்றி என் உன்னலர் மத்தியில் என் தலை உயர்த்தினீரே என் கறை போக்கவே உம் உயிர் நீத்தீரே என் திருமையே உமக்கு நன்றி என் திரையனே உமக்கு நன்றி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7391
Song ID
vilaipokaatha-ennai-um-kaarunnyaththaal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0