Vinmani Ponmani விண்மணி பொன்மணி

விண்மணி பொன்மணி

Lyrics

விண்மணி, பொன்மணி, வித்தக மணியே, விட்புலம் பூவிற்கு விழைத்திடுங் கனியே, சொன்மணி மாலை தொகுத்த நல்மணியே, சோதியாய் இங்கெழந் தருள் சூடா மணியே! பன்மணி கோத்தொளிர் பாவலர் மணியே, பாக்கியம் தருஞ்சீவ காருண்ய மணியே, கண்மணி பொன்றினோர் கண்மணி ய்ருளக் கண்டனர் உரைகேட்டக் கண்ணருள் மணியே! மங்கை சீயோன்மகள் பூண்ட வானணியே, மாசிலார் உளமதில் ஒளிரும் அம்மணியே, நங்கைமரிகன்னி யீன்ற கண்மணியே, நரர்சுரர் போற்றிடு நாயக மணியே!

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1472
Song ID
vinmani-ponmani-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open