Vinnaga Megam Iranganum விண்ணக மேகம் இறங்கணும்

விண்ணக மேகம் இறங்கணும்

Lyrics

விண்ணக மேகம் இறங்கணும் வல்லமை மழையாய் பொழியணும் குளங்கள் நிரம்பணும் நதியாய்ப் பாயணும் – எல்லா 1. இடங்கொள்ளாமல் போகுமட்டும் இறங்கி வரணும் பெருமழையாய் எழுப்புதல் தேசத்தில் காண வேண்டும் கண்கள் காண வேண்டும் – இராஜா 2. தூதர்கள் கூட்டம் இறங்கி ஏறணும் பரலோக ஏணிப் படிகளிலே யாக்கோபின் தேவன் சப்தம் கேட்கணும் சபைகள் கேட்கணுமே – இராஜா 3. ஆதி திருச்சபை அற்புதங்கள் நடக்கணுமே எங்கள் சபைகளிலே குருடர் பார்க்கணும் செவிடர் கேட்கணும் முடவர் நடக்கணுமே – இராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6510
Song ID
vinnaga-megam-iranganum
Views
0
Downloads
0