Vinnaga Raja விண்ணக ராஜா

விண்ணக ராஜா
Unknown
Lyrics

Lyrics

அல்லேலூயா அல்லேலூயா பாலன் பிறந்தாரே அல்லேலூயா அல்லேலூயா ராஜன் பிறந்தாரே விண்ணக ராஜா மண்ணுலகம் வந்தீரே – மானிடனாய் மனுக்கோலம் எடுத்தீரே ஆரிரரோ ஆரிர ராராரோ அல்லேலூயா (2) காரிருள் நேரத்திலே விடிவெள்ளி தோன்றியதே – 2 மேய்ப்பர் விரைந்து பாலகனை பணிந்தனரே – 2 மாட்டடைக் கொட்டினிலே தேவமைந்தனாய் வந்தாரே – 2 மேன்மை வெறுத்து தாழ்மையினைத் தரித்தாரே – 2 வான்புவி சிருஷ்டிகளும் உம்மண்டை வந்தனரே – 2 பாலனாக இவ்வுலகம் வந்தீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2371
Song ID
vinnaga-raja-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0