Vinnapikkum Aaviye விண்ணப்பிக்க…

விண்ணப்பிக்கும் ஆவியே
Unknown
PPT
Lyrics

Lyrics

விண்ணப்பிக்கும் ஆவியே விண்ணப்பிக்க வாருமையா எனக்காய் ஜெபிப்பவரே உம் கிருபையைத் தாருமையா வாக்குக்கடங்காத பெருமூச்சோடு எனக்காய் ஜெபிப்பவரே உம் ஆவியோடும் உண்மையோடும் ஜெபித்திட உதவுமையா பிதாவின் அருகே எனக்காகவே பரிந்து பேசுமையா பாசத்தோடு கரம் நீட்டி அணைத்து கொள்ளுமையா காலை மாலையில் உந்தன் பாதத்தில் அமர்ந்திட உதவுமையா உம் ஆவியினால் வழி நடத்தி ஆறுதல் தாருமையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7799
Song ID
vinnapikkum-aaviye-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open