Vinnin Maindane Mannulagil விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
Lyrics
விண்ணின் மைந்தனே மண்ணுலகில்
எனக்காக பிறந்தீரே
தேவரூபமாய் அன்பின் பிள்ளையாய்
எனக்காக பிறந்தீரே
கொண்டாடுவேன் உம் வருகையை
துதித்திடுவேன் உயிர் உள்ளவரை
மகிமையின் தேவன் பிறந்தார் – நான்
மகிமையின் சாயல் பெற்றிட
உன்னதர் இயேசு பிறந்தார் – நான்
உயிரோடு எழுந்திட
வானத்தில் தோன்றிய நட்சத்திரம்
இயேசுவை காட்டிக் கொடுத்ததே
மேய்ப்பர்கள் சாஸ்திரிகள் பணிந்திட
இயேசு பிறந்தாரே
Details
- Numeric ID
- 6769
- Song ID
- vinnin-maindane-mannulagil
- Views
- 1
- Downloads
- 1