Vinnin Thevan Iyesu விண்ணின் தேவன் இயேசு தேவன்

விண்ணின் தேவன் இயேசு தேவன்
Unknown
PPT
Lyrics

Lyrics

விண்ணின் தேவன் இயேசு தேவன் மண்ணில் ஏழ்மை கோலம் கொண்டார் மனித பாவம் நீங்கிடவே இயேசு புனித பாலகனாய் பிறந்தார் மண்ணின் மாந்தர் மகிழ்ந்திடவே விண்ணின் தூதர் வியந்திடவே மகிமையின் தேவன் மனிதனார் மழலை உருவில் புவியில் வந்தார் இருக்கின்றவராய் இருக்கிறவர் பிறக்கின்றவராய் பிறந்து வந்தார் மறுப்பவர் மறப்பவர் மனதில் எல்லாம் மகிழ்ச்சியை அளித்திடும் மழலையானார் பரலோகமதிலே நம்மை சேர்க்க பாவ உலகில் இயேசு பிறந்தார் ஆதியில் மனிதனை உயிர்ப்பிக்கவே மாம்சத்தில் தேவன் வெளிப்பட்டாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8150
Song ID
vinnin-thevan-iyesu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open