Vinnnnin Thottam Roja விண்ணின் தோட்டரோஜா

விண்ணின் தோட்டரோஜா
Unknown
PPT
Lyrics

Lyrics

விண்ணின் தோட்டரோஜா ஒன்று பூவில் இன்று பூத்தது ஆதி வந்த வார்த்தை இன்று பால உருவம் கொண்டது தேவ தூதர் தோன்றி சொன்னார் தேவப்பிள்ளையே அவரைப்போல வேறே தெய்வம் தோன்றவில்லையே 1. தீர்க்கன் சொன்ன வார்த்தையாலே மாம்சமாக வந்தவர் வானம் பூமி ஆள இங்கு அடிமையாக வந்தவர் கன்னிமரியின் மடியில் தவழும் மழலையாகினார் விண்ணைத் துறந்து வந்த தேவன் தாழ்மையாயினார் தேவ ரூபம் நம்மில் வரவே உதித்த ஆண்டவர் மனித ரூபமாக இன்று பிறந்திருக்கிறார். 2. வானலோக தூதர் சேனை துதித்துப்பாடவே-மேய்ப்பரோடு சாஸ்திரிகள் ஒன்று கூடவே உன்னதத்தில் தேவனுக்கே மகிமை காணவே-மண்ணகத்தின் ஜீவனெல்லாம் அவரைப் போற்றவே எங்கள் வே இயேசு என்னும் எங்கள் இரட்சகர் ஆசையோடு தேடி வந்து நம்மை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7610
Song ID
vinnnnin-thottam-roja-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open