Vinnorgal Potrum விண்ணோர்கள் போற்றும்

விண்ணோர்கள் போற்றும்
Unknown
PPT
Lyrics

Lyrics

விண்ணோர்கள் போற்றும் ஆண்டவா உம் மேன்மை அற்புதம் பளிங்கு போலத் தோன்றுமே உம் கிருபாசனம்! 2. நித்தியானந்த தயாபரா அல்பா ஓமேகாவே மாதூயர் போற்றும் ஆண்டவா ராஜாதி ராஜாவே 3. அன்பின் சொரூபி தேவரீர் நான் பாவியாயினும் என் நீச நெஞ்சைக் கேட்கிறீர் உம் சொந்தமாகவும் 4. உம்மைப் போல் தயை மிகுந்த ஓர் தந்தையும் உண்டோ? உம்மைப் போல் அன்புநிறைந்த தாய் தானும் ஈடுண்டோ? 5. என் பாவமெல்லாம் மன்னித்தீர் சுத்தாங்கம் நல்கினீர் என் குற்றமெல்லாம் தாங்கினீர் அன்பின் பிரவாகம் நீர் 6. மேலோக நித்திய பாக்கியத்தை நான் பெற்று வாழுவேன் உம்திவ்விய இன்ப முகத்தை கண்ணுற்றுப் பூரிப்பேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7232
Song ID
vinnorgal-potrum-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open