Vinnulagam Vittu Manulagam வின்னுலகம் விட்டு மண்ணுலகம்

வின்னுலகம் விட்டு மண்ணுலகம்
Unknown
Lyrics

Lyrics

வின்னுலகம் விட்டு மண்ணுலகம் வந்த மன்னாதி மன்னனே ஸ்தோத்திரம் எந்தன் பாவங்களை தீர்த்திடவே பலியாக வந்தீரே, உந்தன் அன்புக்கு ஏதும் ஈடில்லை -2. 1.சேராபீன் கூட உம்மைக்காண , முடியாமல் கண்கள் மூடிடுதே, ஒருவரும் சேரா ஒளியில் வசிப்பவர் எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு. 2.தூதர்கள் போற்றும் தூயவர் நீரே, துதிகள் மத்தியில் வாழ்பவரே பாவி என்மேல் பாசம் வைத்து எனக்காய் உலகில் வந்தீரே. -உந்தன் அன்புக்கு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4300
Song ID
vinnulagam-vittu-manulagam-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0