Vinnum Mannum Potrugindra வ…

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற
Unknown
PPT
Lyrics

Lyrics

விண்ணும் மண்ணும் போற்றுகின்ற தாவீதின் மைந்தனாம் இயேசு இரண்டாயிரம் ஆண்டு முன்பாய் தோன்றிய தேவனாம் எங்கள் இயேசு 1. முகிலாக வந்து மழையாக மாறி புவிதாகம் தீர்த்தார் எங்கள் இயேசு நன்றாய் நாமும் வாழ்ந்திடவே நல்லருள் தந்தே காப்பார் என்றும் நம்பியே தேவனை நாடு 2. தன்னுயிர் தந்து மண்ணுயிர் காக்க தியாகையின் மூலம் ஏற்றுக்கொண்டார் தன்னை சிலுவையில் அறைவார் என்றும் தம் இரத்தத்தால் தான் பாவங்கள் தீரும் என்றறிந்தும் மண்ணில் வந்தார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7383
Song ID
vinnum-mannum-potrugindra-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open