Vinthai Kristhuesu Raasa விந்…

விந்தை கிறிஸ்தேசு ராசா!

Lyrics

விந்தை கிறிஸ்தேசு ராசா! உந்தஞ் சிலுவை என் மேன்மை சுந்தரம் மிகும் இந்தப் பூவில் எந்த மேன்மைகள் எனக்கிருப்பினும் — விந்தை 1. திரண்ட செல்வம் , உயர்ந்த கல்வி , செல்வாக்குகள் மிக இருப்பினும் , குருசை நோக்கிப் பார்க்க எனக்கு உரிய பெருமை யாவும் அற்பமே — விந்தை 2. உம் குருசே ஆசிக்கெல்லாம் ஊற்றாம் , வற்றா ஜீவநதியாம்; துங்க இரத்த ஊற்றில் மூழ்கித் தூய்மையடைந்து மேன்மையாகினேன் — விந்தை 3. சென்னி , விலா , கை கானின்று சிந்துததோ! துயரோடன்பு; மன்னா , இதைப் போன்ற காட்சி எந்நாளிலுமே எங்கும் காணேன் — விந்தை 4. இந்த விந்தை அன்புக் கீடாய் என்ன காணிக்கை ஈந்திடுவேன்; எந்த அரும் பொருள் ஈடாகும்? என்னை முற்றிலும் உமக்களிக்கிறேன் — விந்தை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5232
Song ID
vinthai-kristhuesu-raasa-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1