VIP வற்றி போகுமோ இந்த பாத்திரம்

வற்றி போகுமோ இந்த பாத்திரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

வற்றி போகுமோ இந்த பாத்திரம் அழைத்தவர் நீர் நிறப்பிடவே துருத்தி இன்று நிறம்பி வழியுதே “அதிசயமே அதிசயமே அதிசயமே என் -அதிசயமே நோக்கம் அறியாமல் தனித்து இருந்தேன் நோக்கி பார்த்து என்னை பிரித்தெடுத்தீர் உதவேன் என்று சொல்லி ஒதுக்க பட்டேன் உம் திருக்கரத்தில் நான் உயிரடைந்தேன் தண்ணிர் போல இருந்தேன் என்னை ரசமாக்கினீர் சுவை இல்லாத என்னையும் நீர் மதுரமாக்கினீர் மண் என்னை மகிமை படுத்தினீர் மண்ணான என்னை நீர் மகிமை படுத்தினீர் அதிசயமே அதிசயமே அதிசயமே அதிசயமே உடைந்து உருக்குலைந்து பெலன் இழந்தேன் வனையும் உம் கரத்தால் புது வடிவம் பெற்றேன் குப்பை போல கிடந்தேன் என்னை கையில் தூக்கினீர் குயவன் உம் கரத்தால் என் குறைகள் நீக்கினீர்// ராஜா வீட்டில் பாத்திரம் ஆனேன் நான் ராஜா வீட்டு பாத்திரம் ஆனேன் அதிசயமே அதிசயமே அதிசயமே அதிசயமே வற்றி போகுமோ இந்த பாத்திரம் அழைத்தவர் நீர் நிறப்பிடவே துருத்தி இன்று நிறம்பி வழியுதே “அதிசயமே அதிசயமே அதிசயமே என் -அதிசயமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7695
Song ID
vip-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open