Visuvaasame Nee Vilunthidathae விசுவாசமே நீ விழுந்திடாதே

விசுவாசமே நீ விழுந்திடாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

விசுவாசமே நீ விழுந்திடாதே கரம் பிடித்தவர் உண்டு கலங்கிடாதே விசுவாசமே நீ விழுந்திடாதே படைத்தவர் உண்டு பதறிடாதே 1.மரண இருளில் நான் நடந்தாலும் பாதைகள் பயத்தால் நிறைந்தாலும்-2-விசுவாசமே 2.வியாதி வறுமை தொடர்ந்தாலும் உறவுகள் நம்மை விட்டு பிரிந்தாலும்-2-விசுவாசமே விடியலுக்காக காத்திரு கொஞ்ச காலம் சகித்திரு விரைவாய் முடியும் நம்பிடு விசுவாசமே-2 உன் கண்ணீர் யாவையும் காண்கிறேன் கண்ணீர் யாவையும் காண்கிறேன் உன் விண்ணப்பத்தை கேட்கிறேன் விண்ணப்பத்தை கேட்கிறேன் உன் விசுவாசத்தை காத்துக்கொள் விசுவாசத்தை காத்துக்கொள் நிச்சயமாய் நான் குணமாக்குவேன்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6016
Song ID
visuvaasame-nee-vilunthidathae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open