Visuvaasiye Ninaithuppaar விசுவாசியே நினைத்துப்பார்

விசுவாசியே நினைத்துப்பார்
Unknown
Lyrics

Lyrics

விசுவாசியே நினைத்துப்பார் நிலைப்பவைகளை நாடு நித்திய ஜீவன் பெற ஓடி வருவாயே இன்றே பாடி மகிழ்வாயே அன்றே – 2 1. அறுப்பு மிகுதி ஆளோ இல்லை வெறுப்பில் அலையும் மாந்தர் மிகுதி – 2 நினைத்து புலம்பி அலைந்து தேடு (2) செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே (2) 2. நீ போகாவிடில் யார் போவார் இப்போதில்லாவிடில் எப்போ – 2 கணக்கு கேட்பார் என்ன செய்வாய் (2) கண்ணீர் விடுவாயோ கர்த்தரை கண்டு (2) 3. நீ பேசாவிடில் கற்கள் பேசும் நீ இல்லாவிடில் வேறே யாரோ – 2 மனம் திரும்பு உலகத்தை விட்டு (2) செயல்பட்டால் இன்றே மகிழுவாய் அன்றே (2) 4. வருகையின் நாள் சமீபமே வல்லமை தேவன் வெளிப்படவே-2 பூமி அழியும் பூதலம் எரியும் (2) சேர்த்திட்ட பொக்கிஷம் யாருக்கு சேரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4304
Song ID
visuvaasiye-ninaithuppaar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0