Visuvasa Kappal Ondru விசுவாசக் கப்பல் ஒன்று

விசுவாசக் கப்பல் ஒன்று
Unknown
Lyrics

Lyrics

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும் அசைந்தாடி செல்கின்றது – (2) அக்கரை நோக்கி – (2) 1. பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது பாரச்சுமையோடு செல்கின்றது பரபரப்போடே செல்கின்றது பரமன் வாழும் பரம் நோக்கி ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ 2. ஆழம் நிறை கடலில் செல்கின்றது அலைவந்து மோதியும் செல்கின்றது ஆர்ப்பரிப்போடே செல்கின்றது ஆண்டவர் அதற்கு மாலுமியாம் ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ 3. நீடிய பொறுமையோடே செல்கின்றது நீண்ட பயணமாக செல்கின்றது நிலைப் பலமாக செல்கின்றது நிரந்தரமான இடத்தைக் காண ஏலோ – ஏலேலோ – (6) ஆ – ஆ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4310
Song ID
visuvasa-kappal-ondru-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0