Visuvasam Unakullae Irunthal விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால்
Unknown
Lyrics

Lyrics

விசுவாசம் உனக்குள்ளே இருந்தால் போதும் உன் வாழ்க்கை எல்லாம் இனி மாறி போகும் – 2 மாறும் மாறும் இனியெல்லாம் மாறும் நேசர் உன்னில் வந்தால் அற்புதம் நடந்தே தீரும் மேலும் மேலும் தேவ கிருபை கூடும் கசந்த வாழ்க்கை எல்லாம் இன்று மதுரமாகும் தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2 மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2 உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2 -மாறும் பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2 உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ – 2 அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2 -மாறும் வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2 முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ – 2 நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2 -விசுவாசம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4305
Song ID
visuvasam-unakullae-irunthal-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0