Visuvasathaal Song Tamil Christian Keerthanai Song

Lyrics

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய் விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான் நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர் முழு விஷமான பாவத்தினால் இறந்தோர் உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம் எச் சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம் தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும் அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும் நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும் அவன் பாதகம் பழிமரணம் யாவுமே போகும் தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான் தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1499
Song ID
visuvasathaal-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
7
Downloads
0
Source
Open