Vittukodukalaiyae விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே
Unknown
PPT
Lyrics

Lyrics

விட்டுக்கொடுக்கலையே என்ன விட்டுவிலகலையே மாறாத உங்க அன்ப நினைச்சு பார்க்கிறேன் மறவாத உங்க மார்பில் சாய்ந்து மகிழ்கிறேன் 1. துருத்தியில் தண்ணீரில்ல துரவையே தந்தீங்க ஆகாரின் அழுகைய ஆனந்தமா மாற்றுனீங்க 2. வனாந்திரம் வாழ்வென்றேன் வயல்வெளியாய் வந்தீரே வற்றாத நீரூற்றாய் என்னையும் நீர் மாற்றினீரே 3. கேட்பார் அற்றிருந்தேன் கேடயமாய் வந்தீரே கேட்கும் முன்பாக கேளாததைத் தந்தீரே 4. மனுஷரை பார்க்கையிலே மனமுடைந்து போயிருந்தேன் மன்னவன பார்க்கையிலே மறுரூபமாகிவிட்டேன் (மனமகிழ்ச்சி ஆகிவிட்டேன்) 5. தள்ளப்பட்ட கல்லானேன் தலைக்கல்லாய் மாற்றினீரே தள்ளப்பட்ட என்னையும் தலைநிமிர செய்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5249
Song ID
vittukodukalaiyae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open