Vizhundhavan Ezhumbuvadhilaiyo விழுந்தவன் எழும்புவதில்லையோ

விழுந்தவன் எழும்புவதில்லையோ

Lyrics

விழுந்தவன் எழும்புவதில்லையோ வழி தப்பினவன் திரும்புவதில்லையோ – 2 நீயோ திரும்பமாட்டேன் ஏங்குகிறாய் என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் – 2 திரும்பி வா, திரும்பி வா – 2 இன்றே திரும்பி வா – 2 உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார் உன் அக்ரமத்திற்காய் இயேசு நொருக்கப்பட்டார் – 2 நீ மீண்டும் பாவம் செய்தால் திரும்ப அவர் அடிக்கிறாய் – 2 நீ திரும்ப திரும்ப அடித்தாலும் உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் – 2 தூசியாய் உதறிவிட்டு எழும்பீடு உன்னை மீண்டும் பிரகாசிக்க செய்திடுவார் – 2 நீ ஏன் விலகி போகிறாய் இயேசுவை ஏன் புரக்கடிக்கிறாய் – 2 விலகி விலகி சென்றாலும் உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4291
Song ID
vizhundhavan-ezhumbuvadhilaiyo-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1