Vizhundhu Pogaamal Thadukki விழுந்து போகாமல் தடுக்கி

விழுந்து போகாமல் தடுக்கி

Lyrics

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல் காக்க வல்லவரே தினமும் காப்பவரே – 2 உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை – 2 1. மகிமையின் சந்நிதானத்தில் மிகுந்த மகிழ்ச்சியுடன் – 2 மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே – 2 2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் – 2 இப்போதும் எப்போதுமே உமக்கே உரித்தாகட்டும் – 2 3. மெய் ஞானம் நீர்தானையா ரட்சகரும் நீர்தானையா – 2 மீட்பரும் நீர்தானையா என் மேய்ப்பரும் நீர்தானையா – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6376
Song ID
vizhundhu-pogaamal-songs-lyrics-chords-ppt-jebathotta-jeyageethangal-vol-40
Views
0
Downloads
0