Why Me? – Aaraanju ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம்

ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம்

Lyrics

ஆராய்ஞ்சு பார்த்தாலும் காரணம இல்லை அட WHY MEனு கேட்டாலும் Reasonனு இல்ல கண்ணுல என் கண்ணுல கண்ணீர் வருது Heartல என் Heartல புது Tune ஒன்னு வருது இந்த Life மொத்தம் அவரே போதும்னு தோணுது ஓ…. ஓ…. ஓ….ஓ…. என் இயேசு என் காதலே முன்னால சிரிச்சு பின்னால அடிக்கும் பொறாமை உலகம் மாறல யாராச்சும் மேலே வந்தாலே போதும் சொல்லாலேத் தள்ளும் குழிக்குள்ளே ஓங்கிவரும் மரம் கண்டு வெந்நீரை ஊத்தூம் வேருல கீழத்தள்ளும் நண்டுக்கூட்டம் முயற்சி செஞ்சும் முடியல என் அப்பாவின் தோளில் நிக்காமல் போவேன் பயமில்ல ஓ…. ஓ…. ஓ….ஓ… என் இயேசு என் காதலே ஓ… ஓ… ஓ… ஓ.. என் இயேசு என் காதலே காதலே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1024
Song ID
why-me-song-lyrics-chords-ppt-aaraainju-paarthalum-john-jebaraj
Views
12
Downloads
4
Source
Open