With My Hands Lifted High Ummai Thuthiththiduvaen என் கை உயர்த்தி உம்மை

என் கை உயர்த்தி உம்மை
Unknown
PPT
Lyrics

Lyrics

With My Hands Lifted High உம்மை துதித்திடுவேன் Volume Raise பண்ணி உயர்த்திடுவேன் என் கை உயர்த்தி உம்மை துதித்திடுவேன் சத்தத்தை உயர்த்தி நான் உயர்த்திடுவேன் துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் உம்மை துதித்திடுவேன் உம்மை புகழ்ந்திடுவேன் உம்மை உயர்த்திடுவேன் உமக்காய் ஓடிடுவேன் 1. Jumping And Dancing ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் அப்பாவின் சமுகத்திலே எத்தனையோ சந்தோஷம் 2. சத்தமாய் துதிப்போம் துதியால் மதிலை இடிப்போம் எரிகோ தடைகளை நாம் தூளாய் தகர்ப்போம் 3. ஒரு வழியாய் வந்த சாத்தானின் கூட்டம் ஏழு வழியாக பிடிக்குதையா ஓட்டம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5297
Song ID
with-my-hands-lifted-high-ummai-thuthiththiduvaen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open