Yaakobae Un Kodaarangalellam …

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம்
Unknown
PPT
Lyrics

Lyrics

யாக்கோபே உன் கூடாரங்களெல்லாம் எத்தனை அழகானவை – அவை – 2 இஸ்ரேலே உன் வாஸ்தலங்கள் எவ்வளவு அழகானவை – அவை – 2 1. காரிருள் எகிப்திலே சூழ்ந்த போதும் இஸ்ரவேலில் வெளிச்சமுண்டு தேவன் காட்டிய பாதையிலே யாக்கோபுக்கு மகிமையுண்டு பரவிப்போகும் ஆற்றைப்போல் கர்த்தர் நாட்டின கேதுரு மரத்தை போலும் யாக்கோபின் கூடாரம் அழகானது 2. சத்துரு யாக்கோபை நெருக்கும் போது பெலனான கர்த்தர் உண்டு தேவன் இஸ்ரவேலில் இருப்பதினால் மந்திரங்கள் ஏதுமில்லை நதியோரத்து தோட்டம் போலும் கர்த்தர் நாட்டின் சந்தன மரத்தை போலும் இஸ்ரயேலின் வாசஸ்தலம் அழகானது

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3889
Song ID
yaakobae-un-kodaarangalellam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open