Yaar Enakku Dhrogam யார் எனக்கு துரோகம் செய்தாலும்

யார் எனக்கு துரோகம் செய்தாலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

யார் எனக்கு துரோகம் செய்தாலும் நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை யார் என்னை மறந்து போனாலும் ஐயர் நீர் என்னை மறப்பதே இல்லை-2 என்னை தெரிந்து கொண்டவரே என்னை தேடி வந்தவரே பெயர் சொல்லி அழைத்தவரே என் இயேசுவே -2 1. நம்பின மனிதன் துரோகம் செய்தாலும் செய்த நன்றியை மறந்து தூரம் போனாலும் நான் நீர் என்னை விட்டு தூரம் போவதில்லை நான் உம்மை என்றும் மறந்து போவதில்லை 2. உலகம் எனக்கு துரோகம் செய்தாலும் அதில் உறவும் கூட கலந்திருந்தாலும் நீர் அன்னை கருவில் என்னை கண்ட தேவன் நீர் என்றும் எனக்கு துரோகம் செய்வதில்லை 3. நான் உமக்கு துரோகம் செய்தாலும் ஐயா நீர் எனக்கு நன்மை செய்கின்றீர் நீர் நன்மை செய்து சோர்ந்து போவதில்லை ஐயா உம்மை நம்பினதால் கைவிடுவதுஇல்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7600
Song ID
yaar-enakku-dhrogam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open