Yaar Karam Ellam Yaar யார் கரம் எல்லாம் யார் கரம்

யார் கரம் எல்லாம் யார் கரம்
Unknown
PPT
Lyrics

Lyrics

யார் கரம் எல்லாம் யார் கரம் யார் கரம் என்பது தான் -2 உங்கள் கவலையை, குடும்பத்தை, வாழ்க்கையை கொடுத்துவிடு இயேசுவின் கரத்தில்... 1. ஒரு கோல் என் கையில் இருந்தால் கோப நாயை துரத்திடுமே -2 அந்த கோல் மோசேயின் கையில் செங்கடலை பிளக்கக் கூடும் -2 யார் கரத்தில் என்பது தான் (2) ஒரு கவண் என் கையில் இருந்தால் அது விளையாட்டு பொம்மையல்லவா அந்த கவண் தாவீதின் கையில்... வலிமையான ஆயுதம் யார் கரத்தில் என்பது தான் 3. இரு மீன் ஐந்து அப்பம் என் கையில் வீட்டில் காலை உணவாகுமே அந்த உணவு இயேசுவின் கையில்.... அநேகரை போஷிக்குமே யார் கரத்தில் என்பது தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7601
Song ID
yaar-karam-ellam-yaar-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open