Yaar Pirikka Mudiyum யார் பிர…

யார் பிரிக்க முடியும் – என்

Lyrics

யார் பிரிக்க முடியும் – என் இயேசுவின் அன்பிலிருந்து எது தான் பிரிக்க முடியும் என் நேசரின் அன்பிலிருந்து வேதனையோ நெருக்கடியோ சோதனையோ பிரித்திடுமோ வியாதிகளோ வியாகுலமோ கடன் தொல்லையோ பிரித்திடுமோ கவலைகளோ கஷ்டங்களோ நஷ்டங்களோ பிரித்திடுமோ பழிச்சொல்லோ பகைமைகளோ பொறாமைகளோ பிரித்திடுமோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1816
Song ID
yaar-pirikka-mudiyum
Views
8
Downloads
0
Source
Open