Lyrics
யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும் சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும் tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,யாரால் முடியும் ,tamil christian devotional songs, Yaaraal Mudiyum lyrics, Yaaraal Mudiyum Song Lyrics Yaaraal Mudiyum Ummai Pol Ennai Nesikka Yaaraal Mudiyum Yesuve Neere Pothum Neer Ennai Uyarthinaal Ennai Thaazhnthavanendru Solbavan Yaar Neer Ennai Viduvithaal Kattundavan Endru Solbavan Yaar Neer Ennai Aaseervathithaal Ennai Sabikkappattavanennu Solbavan Yaar Neer Ennai Payanpaduthinaal Payanatravan Endru Solbavan Yaar Yaar Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Ondrum Illaathavan Endru Ennai Sollida Sakalamum Enakkaai Seyya Ennavare Ennodu Irukka Yaaraal Yaaraal Mudiyum Siriyavan Endrarindhum Ariyanai Yetridavo Mandha Naavendrarindhum Mandhaiyai Meetka Azhaithidavo Ethirthavan Endrarindhum Kirubaiyai Pozhindidavo Eththan Thaan Endrarindhum Isravelaga Maatridavo Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yesuve Ummaal Mudiyum யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் Yaaraal Mudiyum Ummai Pol Ennai Nesikka Yaaraal Mudiyum Yesuve Neere Pothum நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் Neer Ennai Uyarthinaal Ennai Thaazhnthavanendru Solbavan Yaar நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் Neer Ennai Viduvithaal Kattundavan Endru Solbavan Yaar நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் Neer Ennai Aaseervathithaal Ennai Sabikkappattavanennu Solbavan Yaar Neer Ennai Payanpaduthinaal Payanatravan Endru Solbavan Yaar யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய Yaar Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Ondrum Illaathavan Endru Ennai Sollida Sakalamum Enakkaai Seyya என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும் Ennavare Ennodu Irukka Yaaraal Yaaraal Mudiyum சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ Siriyavan Endrarindhum Ariyanai Yetridavo Mandha Naavendrarindhum Mandhaiyai Meetka Azhaithidavo Ethirthavan Endrarindhum Kirubaiyai Pozhindidavo எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும் Eththan Thaan Endrarindhum Isravelaga Maatridavo Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yesuve Ummaal Mudiyum யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் Who can do it? Who can love me like You? Who can do it? Jesus, You alone are enough நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் If You lift me up Who can call me lowly? நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் If You set me free Who can call me bound? நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் If You bless me Who can call me cursed? If You use me Who can call me useless? யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய Who, who can do it? Who can call me worthless? When You do all things for me என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும் My Lord is with me Who then can do it? சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ Though You knew I was small, You raised me to honor Though You knew my slow tongue, You called me to shepherd the flock Though You knew I opposed You, You poured out grace எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும் Though You knew I was a deceiver, You made me Israel Who can do it? Who can do it? Jesus, only You can do it
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- yaaraal-mudiyum
- Views
- 2
- Downloads
- 0