Yaaraal Mudiyum

யாரால் முடியும்
Unknown
Lyrics

Lyrics

யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும் சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும் யாரால் முடியும் உம்மை போல் என்னை நேசிக்க யாரால் முடியும் இயேசுவே நீரேபோதும் நீர் என்னை உயர்தினால் என்னை தாழ்ந்தவனென்று சொல்பவன் யார் நீர் என்னை விடுவித்தால் கட்டுண்டவன் என்று சொல்பவன் யார் நீர் ஆசீர்வதித்தால் என்னை சபிக்கப்பட்டவன்னு சொல்பவன் யார் நீர் என்னை பயன்படுத்தினால் பயனற்றவன் என்று சொல்பவன் யார் யார் யாரால் முடியும் யாரால் முடியும் ஒன்றும் இல்லாதவன் என்று என்னை சொல்லிட சகலமும் எனக்காய் செய்ய என்னவரே என்னோடு இருக்க யாரால் யாரால் முடியும் சிறியவன் என்றரிந்தும் அரியனை ஏற்றிடவோ மந்த நாவென்றரிந்தும் மந்தையை மீட்க அழைத்திடவோ எதிர்த்தவன் என்றரிந்தும் கிருபையை பொழிந்திடவோ எத்தன் தான் என்றரிந்தும் இஸ்ரவேலாக மாற்றிடவோ யாரால் முடியும் யாரால் முடியும் யாரால் முடியும் இயேசுவே உம்மால் முடியும் tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,யாரால் முடியும் ,tamil christian devotional songs, Yaaraal Mudiyum lyrics, Yaaraal Mudiyum Song Lyrics Yaaraal Mudiyum Ummai Pol Ennai Nesikka Yaaraal Mudiyum Yesuve Neere Podhum Yaaraal Mudiyum Ummai Pol Ennai Purindhu Kolla Yaaraal Mudiyum Neere Podhum Verse 1 Neer Ennai Uyarththinaal Ennai Thaazhndhavan Endru Solbavan Yaar Neer Ennai Viduviththaal Kattundavan Endru Solbavan Yaar Neer Aaseervadhaththaal Ennai Sabikkappattavan Endru Solbavan Yaar Neer Ennaip Payanpaduththinaal Payanatravan Endru Solbavan Yaar Chorus Yaaraal Mudiyum, Yaaraal Mudiyum Ondrum Illaadhavan Endru Ennai Sollida Sakalamum Enakkai Seiyaa Ennavare Ennodu Irukka Yaaraal, Yaaraal Mudiyum Verse 2 Siriyavan Endrarindhum Ariyanai Aatridavo Mandhanavan Endrarindhum Mandhaiyaai Meetka Azhaiththo Edhirththavan Endrarindhum Kirubaiyaai Pozhindhadhaavo Edhan Thaan Endrarindhum Israelaaga Maatridavo Ending Yaaraal Mudiyum, Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yesuve Ummaal Mudiyum Yaaraal Mudiyum Ummai Pol Ennai Nesikka Yaaraal Mudiyum Yesuve Neere Podhum Yaaraal Mudiyum Ummai Pol Ennai Purindhu Kolla Yaaraal Mudiyum Neere Podhum Verse 1 Neer Ennai Uyarththinaal Ennai Thaazhndhavan Endru Solbavan Yaar Neer Ennai Viduviththaal Kattundavan Endru Solbavan Yaar Neer Aaseervadhaththaal Ennai Sabikkappattavan Endru Solbavan Yaar Neer Ennaip Payanpaduththinaal Payanatravan Endru Solbavan Yaar Chorus Yaaraal Mudiyum, Yaaraal Mudiyum Ondrum Illaadhavan Endru Ennai Sollida Sakalamum Enakkai Seiyaa Ennavare Ennodu Irukka Yaaraal, Yaaraal Mudiyum Verse 2 Siriyavan Endrarindhum Ariyanai Aatridavo Mandhanavan Endrarindhum Mandhaiyaai Meetka Azhaiththo Edhirththavan Endrarindhum Kirubaiyaai Pozhindhadhaavo Edhan Thaan Endrarindhum Israelaaga Maatridavo Ending Yaaraal Mudiyum, Yaaraal Mudiyum Yaaraal Mudiyum Yesuve Ummaal Mudiyum true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
yaaraal-mudiyum-song-lyrics-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open