Yaarellaam Marandhaalum யாரெல்லாம் மறந்தாலும்

யாரெல்லாம் மறந்தாலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

யாரெல்லாம் மறந்தாலும் மறக்காத அன்பர் என் இயேசு யாரெல்லாம் அகன்றாலும் பிரியாத சிநேகிதர் இயேசு-2 இந்த நல்ல சிநேகத்தை தூரம் தள்ளிடாதே நடத்திய விதங்கள் மறந்திடாதே-2 மகிழ்விப்பார் அரவணைப்பார் உள்ளம் கையில் வைத்துக்கொள்வார் -யாரெல்லாம் உலகத்தின் ஆதரவெல்லாம் நீங்கிப் போய்விடும்-2 துயரத்தின் வேளைகள் வரும்போதும் வியாகுலங்கள் வாழ்க்கையில் வரும்போதும் பயம் வேண்டாம் திகில் வேண்டாம் தோளில் வைத்து ஏந்திக்கொள்வார் நல்ல தேவன் உன்னோடு உண்டு-யாரெல்லாம் நாளைய தினத்தைக்குறித்து கலங்கிட வேண்டாம்-2 நடத்துவேன் என்றவர் நடத்திடுவார் வாக்கு உரைத்தவர் மாறிடாரே சிரித்தாலும் உள்ளே விதும்பும் உன் வேதனை அறிவார் எத்தனை நல் தேவன் அவர்-யாரெல்லாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
176
Song ID
yaarellaam-marandhaalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0