Yaaridam Selven En Uyir Yesuve யாரிடம் செல்வேன் என்
யாரிடம் செல்வேன் என்
Lyrics
யாரிடம் செல்வேன் ஏன் உயிர் இயேசுவே
வாழ்வு தரும் வார்த்தைகள் உம்மிடம் தானே
அலை வீசும் கடலில் நான் தள்ளாடும் படகில்
பயம் சூழ்வதாலே என் உயிர் வாடும்
கலங்கரை விளக்காய் நீர் தோன்ற வேண்டும்
உமை பார்த்து நானும் கரை சேர வேண்டும்
இருள் சூழும் வேலையில் நான் தடம் மாறும் போது
விளக்காய் நீர் வந்து வழி நடத்தும்
படையோடு பகைவர் புடை சூழும் போது
தடை போடும் அரனாய் நீர் சேர வேண்டும்
Details
- Numeric ID
- 3891
- Song ID
- yaaridam-selven-en-uyir-yesuve-lyrics-song-chords-ppt
- Views
- 8
- Downloads
- 0
- Source
- Open