Yaarum Ariyaatha Anbu யாரும் அறியாத அன்பு

யாரும் அறியாத அன்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

யாரும் அறியாத அன்பொன்று உண்டு என் இயேசுவிடத்திலே உண்டு அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு 1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பை நாடி ஓடுகிறான் அந்த அன்பை யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ என்பதை அறியானே 2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும் பல பாஷைகள் கற்றிருந்தாலும் தேவனின் அன்பை அறியாத மனிதனை தேவன் அறிவாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3897
Song ID
yaarum-ariyaatha-anbu-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open