Yaarum Illa Yaarum Illa யாருமில்ல யாருமில்ல

யாருமில்ல யாருமில்ல
Unknown
PPT
Lyrics

Lyrics

யாருமில்ல யாருமில்ல இயேசுவைப் போல் யாருமில்ல யாருமில்ல யாருமில்ல இயேசு தவிர தெய்வமில்லை 1. அறிவுக் கெட்டா அன்பைத் தரும் இயேசுவைப்போல் யாருமில்ல நினைவுக் கெட்டா கிரியை செய்யும் இயேசுவைப்போல் யாருமில்ல கல்வாரி அன்பைவிட உயர்ந்த அன்பு ஒன்றுமில்லை கல்வாரி அன்பைவிட - என்னைக் கவர்ந்த அன்பு எதுவுமில்லை 2. சதிகளை முறியடிக்கும் இயேசுவைப்போல் யாருமில்ல தோல்வியை ஜெயமாக்கும் இயேசுவைப்போல் யாருமில்ல நிகரில்லா நாயகனே என் நெஞ்சில் நிறைந்தவரே நிகரில்லா நாயகனே தன்னிகரில்லா தலைவரே 3. தன்னையே தந்திட்ட இயேசுவைப்போல் யாருமில்ல என்னையே வாழ வைத்த இயேசுவைப்போல் யாருமில்ல தன்னையே தந்தவர்க்கே -நான் என்னையே தந்துவிட்டேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7597
Song ID
yaarum-illa-yaarum-illa-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open