Lyrics

யாரும் இல்லை ராஜா உம்மை போல என்னை தொட்டவர்கள் வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன் யாரும் இல்லை ராஜா உம் இரக்கங்கள் பெரும் நதியை போல் நீர் தொட்டால் சுகம் உண்டு உம் செட்டையின் கீழ் பாதுகாவலுண்டு உம்மை போல் யாருண்டு யாரும் இல்லை ராஜா உம்மை போல என்னை தொட்டவர்கள் வாழ்நாள் எல்லாம் எங்கு தேடினாலும், காணேன் யாரும் இல்லை ராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1865
Song ID
yaarum-illai-raja
Views
14
Downloads
1