Yaarum Thunaiellaiye யாரும் துணையில்லையே

யாரும் துணையில்லையே
Unknown
PPT
Lyrics

Lyrics

யாரும் துணையில்லையே பாரும் என் இயேசுவே -2 செடியின்றி தள்ளாடும் கொடியினை போல என் வாழ்வு தள்ளாடுதே தாங்கிட நீர் வாருமே 1. என் தேவனே என் தேவனே ஏன் என்னைக் கைவிட்டீர் -2 கதறி சொல்லும் வார்த்தைகளை கேளாமல் போனதும் ஏன் -2 2. தனிமையொரு கொடுமையென்று தந்தீரே தாரமதை தந்த பின்னும் தனிமை என்னை வாட்டி வதைப்பதும் ஏன் 3. பொன் வேண்டாம் பொருள் வேண்டாம் போதுமன்றோ நீர் எனக்கு கண்ணருகே இமைப்போல என்னருகே நீர் வாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7598
Song ID
yaarum-thunaiellaiye-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open