Yaavae Rofaekaa யாவே ரொஃபேகா

யாவே ரொஃபேகா

Lyrics

வாதை உந்தன் கூடாரத்தை அணுகாது அணுகாது பொல்லாப்பு நேரிடாது என்றென்றும் நேரிடாது யாவே ரொஃபேகா சுகமாக்கும் தேவன் அவர் யாவே ரொஃபேகா சுகம் தரும் தேவனே உன் கண்ணீரை கண்டார் உன் விண்ணப்பத்தைக் கேட்டார் உன்னை குணமாக்குவேன் என்றார் உன் நாட்களோடு வருஷங்களைக் கூட்டுவார் யாவே ரொஃபேகா அற்புதங்கள் செய்பவர் அதிசயங்கள் செய்பவர் உன்னோடு இருக்கையில் உன் வியாதியை நீக்க வல்லவர் அவர் யாவே ரொஃபேகா கர்த்தர் என் வெளிச்சமும் என் இரட்சிப்புமானவரே யாருக்கும் பயப்படேன் கர்த்தரே என் ஜீவனின் பெலனாவார் யாவே ரொஃபேகா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8084
Song ID
yaavae-rofaekaa-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open