Yacobe un koodarangalum

யாக்கோபே உன் கூடாரங்களும்
Unknown
Lyrics

Lyrics

கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது யாக்கோபே உன் கூடாரங்களும் இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் எவ்வளவு அழகானவைகள் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும் நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும் - ஜனமே அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் நதியோரங்களில் உள்ள தோட்டங்களைப்போலவும் கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள் போலவும் தண்ணீர் அருகே கேருது விருட்சங்கள் போலவும் இருக்கிறது இருக்கிறது அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும் அவர்களுடைய வித்து திரளான தண்ணீர்களில் பரவும் அவர்களுடைய ராஜா ஆகாகை பார்க்கிலும் உயர்வான் அவர்களுடைய ராஜ்யம் மேன்மை அடையும் இயேசுவை அறிந்தால் வாழ்வில் நிம்மதி பெருகும் இயேசுவை அறிந்த நம் வாழ்வில் நிம்மதி பெருகும் இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் இந்தியாவை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தமிழ்நாட்டை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தீவுகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தேசங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும் நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும்- ஜனமே Yacobe un koodarangalum , Yacobe un koodarangalum Lyrics Songs, Yacobe un koodarangalum Lyrics, Yacobe un koodarangalum Lyrics Song Chords PPT - யாக்கோபே உன் கூடாரங்களும் , Bro.P.S.Judah Benhur Kan Thirakkappattavan Vilambugiradhaavadhu Yaakkobe Un Koodaarangalum Isravele Un Vaasasthalangalum Evvalavu Azhagaanavaigal - (Adhu) Isravelai Aaseervadhippadhe Kartharukku Piriyam (2) Avarai Yetrukkonda Namakkuth Thaane Puriyum Nammaal Thaane Indha Naattukku Vidiyum - Janame Nammaal Thaane Indiaavukku Vidiyum - Janame Avaigal Paravippogira Aarugalai Polavum Mm...Mm...Mm... Aa... Aa... Aa... Aa... Lalalalalalala Lalala Lalalalalala Avaigal Paravippogira Aarugalai Polavum Nadhiyorangalil Ulla Thottangalai Polavum Karthar Naattina Sandhana Marangal Polavum Thanneer Aruge Keredhu Virutchangal Polavum Irukkiradhu Irukkiradhu Avargaludaiya Neerchaalgalilirundhu Thanneer Paayum Avargaludaiya Viththu Thiralaana Thanneergalil Paravum Avargaludaiya Raajaa Aagaagai Paarkkilum Uyarvaan Avargaludaiya Raajyam Menmai Adaiyum Iyesuvai Arindhaal Vaazhvil Nimmadhi Perugum Iyesuvai Arindha Nam Vaazhvil Nimmadhi Perugum Isravelai Aaseervadhippadhe Kartharukkup Piriyam Indiaavai Aaseervadhippadhe Kartharukku Piriyam Thamizhnaattai Aaseervadhippadhe Kartharukku Piriyam Theevugalai Aaseervadhippadhe Kartharukku Piriyam Desangalai Aaseervadhippadhe Kartharukku Piriyam Avarai Yetrukkonda Namakku Thaane Puriyum Nammaal Thaane Indha Naattukku Vidiyum - Janame கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது Kan Thirakkappattavan Vilambugiradhaavadhu யாக்கோபே உன் கூடாரங்களும் இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் Yaakkobe Un Koodaarangalum Isravele Un Vaasasthalangalum எவ்வளவு அழகானவைகள் - (அது) இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (2) Evvalavu Azhagaanavaigal - (Adhu) Isravelai Aaseervadhippadhe Kartharukku Piriyam (2) அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும் நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும் - ஜனமே நம்மால் தானே இந்தியாவுக்கு விடியும் - ஜனமே Avarai Yetrukkonda Namakkuth Thaane Puriyum Nammaal Thaane Indha Naattukku Vidiyum - Janame Nammaal Thaane Indiaavukku Vidiyum - Janame அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் ம்...ம்...ம்... ஆ... ஆ... ஆ... ஆ... லலலலலலல லலல லலலலலலல Avaigal Paravippogira Aarugalai Polavum Mm...Mm...Mm... Aa... Aa... Aa... Aa... Lalalalalalala Lalala Lalalalalala அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் நதியோரங்களில் உள்ள தோட்டங்களைப்போலவும் Avaigal Paravippogira Aarugalai Polavum Nadhiyorangalil Ulla Thottangalai Polavum கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள் போலவும் தண்ணீர் அருகே கேருது விருட்சங்கள் போலவும் இருக்கிறது இருக்கிறது Karthar Naattina Sandhana Marangal Polavum Thanneer Aruge Keredhu Virutchangal Polavum Irukkiradhu Irukkiradhu அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும் அவர்களுடைய வித்து திரளான தண்ணீர்களில் பரவும் அவர்களுடைய ராஜா ஆகாகை பார்க்கிலும் உயர்வான் அவர்களுடைய ராஜ்யம் மேன்மை அடையும் இயேசுவை அறிந்தால் வாழ்வில் நிம்மதி பெருகும் இயேசுவை அறிந்த நம் வாழ்வில் நிம்மதி பெருகும் Avargaludaiya Neerchaalgalilirundhu Thanneer Paayum Avargaludaiya Viththu Thiralaana Thanneergalil Paravum Avargaludaiya Raajaa Aagaagai Paarkkilum Uyarvaan Avargaludaiya Raajyam Menmai Adaiyum Iyesuvai Arindhaal Vaazhvil Nimmadhi Perugum Iyesuvai Arindha Nam Vaazhvil Nimmadhi Perugum இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் இந்தியாவை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தமிழ்நாட்டை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தீவுகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் Isravelai Aaseervadhippadhe Kartharukkup Piriyam Indiaavai Aaseervadhippadhe Kartharukku Piriyam Thamizhnaattai Aaseervadhippadhe Kartharukku Piriyam Theevugalai Aaseervadhippadhe Kartharukku Piriyam தேசங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் இவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும் இம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும்- ஜனமே Desangalai Aaseervadhippadhe Kartharukku Piriyam Avarai Yetrukkonda Namakku Thaane Puriyum Nammaal Thaane Indha Naattukku Vidiyum - Janame கண் திறக்கப்பட்டவன் விளம்புகிறதாவது The one whose eyes were opened declares யாக்கோபே உன் கூடாரங்களும் இஸ்ரவேலே உன் வாசஸ்தலங்களும் O Jacob, your tents O Israel, your dwelling places எவ்வளவு அழகானவைகள் - (அது) இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் (2) How beautiful they are - (Indeed) It pleases the Lord to bless Israel (2) அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும் நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும் - ஜனமே We who have received Him truly understand Through us this nation will see the dawn - O people நம்மால் தானே இந்தியாவுக்கு விடியும் - ஜனமே Through us India will see the dawn - O people அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் ம்...ம்...ம்... ஆ... ஆ... ஆ... ஆ... லலலலலலல லலல லலலலலலல Like rivers spreading out... Mm... Mm... Mm... Aa... Aa... Aa... Aa... Lalalalalalala Lalala Lalalalalala அவைகள் பரவிப்போகிற ஆறுகளைப்போலவும் நதியோரங்களில் உள்ள தோட்டங்களைப்போலவும் They are like rivers spreading out Like gardens beside the rivers கர்த்தர் நாட்டின சந்தன மரங்கள் போலவும் தண்ணீர் அருகே கேருது விருட்சங்கள் போலவும் Like sandalwood trees planted by the Lord Like trees growing beside the waters இருக்கிறது இருக்கிறது So they are, so they are அவர்களுடைய நீர்ச்சால்களிலிருந்து தண்ணீர் பாயும் அவர்களுடைய வித்து திரளான தண்ணீர்களில் பரவும் அவர்களுடைய ராஜா ஆகாகை பார்க்கிலும் உயர்வான் அவர்களுடைய ராஜ்யம் மேன்மை அடையும் இயேசுவை அறிந்தால் வாழ்வில் நிம்மதி பெருகும் இயேசுவை அறிந்த நம் வாழ்வில் நிம்மதி பெருகும் Water will flow from their channels, their seed will spread by abundant waters, their king will be higher than Agag, and their kingdom will be exalted Knowing Jesus brings peace into life In our lives, knowing Jesus brings increasing peace இஸ்ரவேலை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் இந்தியாவை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தமிழ்நாட்டை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் தீவுகளை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் It pleases the Lord to bless Israel; it pleases the Lord to bless India; it pleases the Lord to bless Tamil Nadu; it pleases the Lord to bless the islands It pleases the Lord to bless the nations தேசங்களை ஆசீர்வதிப்பதே கர்த்தருக்குப் பிரியம் அவரை ஏற்றுக்கொண்ட நமக்குத் தானே புரியும் நம்மால் தானே இந்த நாட்டுக்கு விடியும்- ஜனமே We who have received Him truly understand Through us this nation will see the dawn - O people

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
yacobe-un-koodarangalum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
0