Yacobin Thoolai யாக்கோபின் தூளை

யாக்கோபின் தூளை

Lyrics

யாக்கோபின் தூளை எண்ணத்தக்கவன் யார்? இஸ்ரவேலின் காற்பங்கை எண்ணுபவனும் யார்? கூடாதே கூடாதே யாராலும் கூடாதே முடியாதே முடியாதே ஒருநாளும் முடியாதே-யாக்கோபின் 1.சின்னவனை ஆயிரமாக்கிடுவீர் சிறியவன் பலத்த ஜாதியுமாவானே ஏற்ற காலத்தில் செய்பவரே எங்கள் நாட்களில் செய்திடுமே-2-கூடாதே 2.ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே பலத்திட செய்திடும் அற்புதரே மந்தை பலுகி பெருகும் போல எங்கள் ஜனங்களை பெருக செய்யும்-2-கூடாதே 3.அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே துணை நின்று விடுவிக்கும் நல்லவரே எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி எங்களை நீர் பரவ செய்தீர்-2-கூடாதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2890
Song ID
yacobin-thoolai-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1