Yaekovaa Osenu yaekovaayeerae …

யேகோவா ஓசேனு யேகோவாயீரே
Unknown
PPT
Lyrics

Lyrics

யேகோவா ஓசேனு யேகோவாயீரே யேகோவா ஷாலோம் யேகோவா ஷம்மா யேகோவா நிஸி யேகோவா ராஃபா யேகோவா ஏலோஹே ஏல்ஷடாய் ஏலோஹே ஏலோஹே ஏல்ஷடாய் 1. ஆத்துமாவே என் முழு உள்ளமே கர்த்தரையே ஸ்தோத்திரி - தேவன் அன்பானவர் கர்த்தர் மீட்பரானவர் கிறிஸ்துவே ஜீவ ஒளி சோதனையில் நீ சோர்ந்திடாதே இயேசுவையே ஸ்தோத்திரி தேவன் தயவுள்ளர் கர்த்தர் நீதிபரர் ஜெபமே ஜீவ வழி எங்கும் நிறைந்தவரை உன்னதமானவரை வல்லமையானவரை சரணடைந்தால் ஜெயமே அது நலமே 2. பெலவீனமா ஒரு சுகவீனமா இயேசுவிடம் வருவாய் அவர் கேடகமும் நல்ல துருகமவர் அனுகூல துணையானவர் துன்பங்களா இல்லை துயரங்களா சிருஷ்டிகரை நினைப்பாய் சற்குணராம் அன்பில் பூரணராம் மரணத்தை வென்றவராம் முதற்பேரானவரை முதற்பலனானவரை ' இரட்சிப்பின் அதிபதியை ஜெபிப்பதினால் சுகமே அது பெலமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7606
Song ID
yaekovaa-osenu-yaekovaayeerae-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open