Yagova Yagova Jeevanin யேக…

யேகோவா யேகோவா ஜீவிக்கின்
Unknown
Lyrics

Lyrics

யேகோவா யேகோவா யேகோவா ஜீவிக்கின்றார் என் உள்ளத்தில் வாழ்கிறார் என் வாழ்வில் அற்புதம் செய்வார் யேகோவா யேகோவா யேகோவா 1. நீரே யேகோவா ஷம்மா எந்தன் துணையும் நீரல்லவோ நீரே யேகோவா ராஃபா எந்தன் பெலனும் நீரல்லவோ (2) உம்மை உயர்த்துவதால் நான் உயர்ந்திடுவேன் உம்மை வாழ்த்துவதால் நான் வாழ்ந்திடுவேன் உம்மை என்றென்றும் வாழ்த்திடுவேன் 2.நீரே யேகோவா நிசி வெற்றி தந்து நடத்திடுவீர் நீரே யேகோவா ஷாலோம் சமாதானம் தந்திடுவீர் ஒரு சேனைக்குள்ளே நான் பாய்ந்திடுவேன் ஒரு மதிலையுமே நான் தாண்டிடுவேன் உம் நாமத்தில் கொடியேற்றுவேன் 3.நீரே யேகோவா ரூவா எந்தன் மேய்ப்பர் நீரல்லவோ நீரே யேகோவா யீரே எந்தன் தகப்பன் நீரல்லவோ

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
7608
Song ID
yagova-yagova-jeevanin-lyrics-song-chords-ppt
Views
5
Downloads
0