Yah Enta Devanuku Namaskaram யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம்
Unknown
Lyrics

Lyrics

யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4 1.யெகோவா ஏலோஹிம் சிருஷ்டிப்பின் தேவன் யெகோவா ஓசேனு புதிதாக செய்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4 2.யெகோவா யீரே எனக்காக கருதிடுவார் யெகோவா ராஃப்பா சுகத்தை தந்திடுவார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4 3.யெகோவா மெக்காதீஸ் பரிசுத்தமாக்கிடுவார் யெகோவா சித்தேனு நீதியின் அஸ்திபாரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4 4.யெகோவா அடோனாய் என்னுடைய பலமானவர் யெகோவா ஷம்மா என் கூடவே இருக்கிறார்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4 யாஹ் என்ற தேவனுக்கு நமஸ்காரம் சேனைகளின் கர்த்தருக்கு நமஸ்காரம்-2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா-2 அல்லேலூயா அல்லேலூயா-4

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
967
Song ID
yah-enta-devanuku-namaskaram-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0