Yahweh Elohim யாவே ஏலோகிம்

யாவே ஏலோகிம்
Unknown
PPT
Lyrics

Lyrics

உம்மோடு நான் நடந்தால் வழுவாமல் நடப்பேன் இருள் சூழ்ந்த பாதையிலும் கால் பிசகாது நடப்பேன் – 2 யாவே ஏலோகிம் எந்தன் தேவன் நீர் – 2 உம் சத்தம் நான் கேட்டிடால் என் வாழ்க்கையே மாறிடும் கரைதெரியா சூழலிலும் கரம்பிடித்து கரை சேர்ப்பீர் – 2 யாவே சிட்கேனு நீதியின் தேவன் நீர் – 2 உம் சித்தம் நான் செய்திட்டால் உம் பிள்ளையாக மாறிடுவேன் தோற்றுப்போன சூழலிலும் என்னை ஜெயமாக எழும்பச் செய்வீர் – 2 யாவே ஷம்மா கூடவே இருக்கின்றீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8103
Song ID
yahweh-elohim-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open