Yahweh Ummaiyae Nambuvaen யாவே உம்மையே நம்புவேன்

யாவே உம்மையே நம்புவேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

யாவே உம்மையே நம்புவேன் கர்த்தர் எந்தன் மேய்ப்பரே என்னை என்றும் நடத்துவார் புல்லுள்ள இடங்களில் மேய்த்திடுவார் அமர்ந்த தண்ணீரண்டை நடத்திடுவார் 1. நன்மையும் உம் கிருபையும் என்றும் என்னை தொடருமே எந்தன் கர்ததரின் சமுகத்தில் என்றும் நான் நிலைத்திருப்பேன் 2. பகைஞர்கள் என்னை சூழ்ந்தாலும் உலகம் என்னை வெறுத்தாலும் யாவே எந்தன் தஞ்சமே நெருக்கத்தில் எந்தன் பெலனே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7603
Song ID
yahweh-ummaiyae-nambuvaen-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open