Yakobin Devan

யாக்கோபின் தேவன் என் தே­வன்

Lyrics

யாக்கோபின் தேவன் என் தேவன் எனக்கென்றும் துணை அவரே எந்நாளும் நடத்துவாரே ஏதுமில்லை என்ற கவலை இல்லை துணையாளர் என்னை விட்டு விலகவில்லை சொன்னதை செய்திடும் தகப்பன் அவர் நம்புவேன் இறுதி வரை என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார் நம்புவேன் இறுதி வரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2022
Song ID
yakobin-devan-joysam
Views
11
Downloads
3
Source
Open