Yakobin Devan Thunai Aanar யாக்கோபின் தேவன் துணை
யாக்கோபின் தேவன் துணை
Lyrics
யாக்கோபின் தேவன் துணை ஆனார்
பாக்கியவான் நான் பாக்கியவான் – 2
தெய்வநாம் கர்த்தர் இவர் மேலே
நம்பிக்கை வைத்துளேன் – 2
பாக்கியவான் நான் பாக்கியவான்
1. ஆத்துமாவே நீ கர்த்தரை துதி
அல்லேலூயா நீ தினம் பாடு – 2
நம்பத்தக்கவர் நன்மை செய்பவர்
நாமக்குள் வாழ்கிறார் – 2
2. வானம் பூமி இவர் உண்டாக்கினார்
மாபெரும் கடலை உருவாக்கினார் – 2
அரசாள்கின்றார் என்றென்றிக்கும்
ராஜரீகம் செய்கிறர் – 2
3. தாழ்த்தப்பட்டோரை உயர்த்துகின்றார்
கட்டப்பட்டோராய் கட்டவிக்கின்றார்
சிநேகிக்கின்றார் ஆதரிக்கின்றார்
திக்கற்ற பிள்ளைகளை
Details
- Numeric ID
- 5866
- Song ID
- yakobin-devan-thunai-aanar-song-lyrics-ppt-chords-jebathotta-jeyageethangal-vol-38-father-s-j-berchmans
- Views
- 0
- Downloads
- 0