Yar Kiristavan Yar Kiristavan யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்
யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்
Unknown
Lyrics
Lyrics
யார் கிறிஸ்தவன் யார் கிறிஸ்தவன்
கிறிஸ்துவாய் வாழ்பவனே கிறிஸ்தவன் -2
1. சத்துருவை சிநேகிப்பவன் கிறிஸ்தவன்
சபிப்போரை வாழ்த்துபவன் கிறிஸ்தவன்
சிலுவை சுமப்பவன் கிறிஸ்தவன்
சீராக நடப்பவன் கிறிஸ்தவன்
2. மகிமையிலே வாழ்பவனே கிறிஸ்தவன்
மந்தாரம் நீக்குவான் கிறிஸ்தவன்
மன்னித்து மறப்பான் கிறிஸ்தவன்
மதியோடு இருப்பான் கிறிஸ்தவன்
3. உலகத்தை மாற்றுபவன் கிறிஸ்தவன்
உறங்காது காப்பவனே கிறிஸ்தவன்
உண்மை பேசுபவன் கிறிஸ்தவன்
உழைத்தே பிழைப்பவன் கிறிஸ்தவன்
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7602
- Song ID
- yar-kiristavan-yar-kiristavan-lyrics-song-chords-ppt
- Views
- 5
- Downloads
- 0