Yarr Enna Sonnalum யார் எ…

யார் என்ன சொன்னாலும்
Unknown
Lyrics

Lyrics

யார் என்ன சொன்னாலும் நான் உம்மை நம்பிடுவேன் யார் விட்டு சென்றாலும் நான் உம்மை பின் தொடர்வேன்-2 மனிதர்க்கு முன்பாக உம்மை நம்பும் ஒருவரையும் நீர் ஒருநாளும் வெட்கப்பட விடமாட்டீர்-2 மனிதர்க்கு முன்பாக நான் உம்மை நம்பிடுவேன் அந்த மனிதர்க்கு முன்பாக என் தலையை உயர்த்திடுவீர்-2 யோபுவின் சிறுமையை கண்கள் யாவும் கண்டதே யோசேப்பின் சிறுமையை கண்கள் யாவும் கண்டதே-2 அந்த கண்கள் முன்பாக மீண்டும் தூக்கி நிறுத்தினீரே வெட்கப்பட்ட மனிதர் முன்னே மேன்மைப்படுத்தினீரே-2 உம்மை நம்பும் மனிதர்கள் அழிந்து போவதில்லை-மனிதர்கள்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
4267
Song ID
yarr-enna-sonnalum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0